உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:brush

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பல் துளக்க (துக்க?) உதவும் brushஐ எப்படி அழைப்பது?--ரவி 10:16, 6 செப்டெம்பர் 2006 (UTC)Reply

எங்கோ tooth brushற்கு பல் தூரிகை என்று பார்த்தேன்! வழக்குத் தமிழில் brushஐ பொரிசு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இரண்டுமே எனக்கு சரியாகத் தோன்றவில்லை. --Omanickam 22:00, 6 செப்டெம்பர் 2006 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:brush&oldid=16243" இலிருந்து மீள்விக்கப்பட்டது