பேச்சு:concave

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  1. தாவரவியல். உட்குழிந்த; குழிவான
  2. நிலவியல். உட்குவிந்த

இரண்டுமே முரண்பாடாய் உள்ளது; (நிலவியல். உட்குவிந்த) உட்குழிந்த என்பதே சரியாகும் என நினைக்கிறேன். --சி. செந்தி 11:44, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

ஆம் இரண்டுமே உட்குழிந்த என்றுதான் இருக்க வேண்டும். சுட்டியமைக்கு மிக்க நன்றி!! --செல்வா 16:54, 22 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:concave&oldid=915607" இருந்து மீள்விக்கப்பட்டது