பேச்சு:cross tolerance

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

cross-tolerance என்பது ஒரு மருந்துக்கு சகிப்புத்தன்மை உள்ளதால் அதனையொத்த வேறொரு மருந்துக்கு பயனின்றி இருத்தல். இதற்கு எதிர் சகிப்புத்தன்மை என்பது சரியாகப் பொருந்தும் என எண்ணுகிறேன். --Rsmn 08:01, 14 சூலை 2011 (UTC)Reply[பதில் அளி]

எனக்கும் அப்படியே படுகிறது. எனினும்,மருத்துவத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட செந்தி, இதற்கு மிகவும் பொருத்தமான பதிலைத் தருவாரென எதிர்நோக்குகிறேன்.--13:22, 14 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:cross_tolerance&oldid=980269" இருந்து மீள்விக்கப்பட்டது