பேச்சு:cytology
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
cytology என்பதற்கு "கலவியல்" என்பது பொருந்துமா? கலம்+இயல் = கலமியல் என்று எடுக்கலாமா? கலவியல் என்பது வேறு அர்த்தத்தைத் தருவது போலிருக்கிறது. இலங்கையில் "குழியவியல்" என்றே இதனை அழைப்பர்.--சி. செந்தி 15:01, 10 நவம்பர் 2010 (UTC)