பேச்சு:diablous
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by George46 in topic இலத்தீன் சொல் diabolus
இலத்தீன் சொல் diabolus
[தொகு]இங்கே இடப்பட்ட சொல் diabolus என்றிருக்க வேண்டும். இலத்தீன் மொழியில் (கிரேக்க மூலத்திலிருந்து) diabolus என வருமேயன்றி diablous அல்ல.--பவுல்-Paul 19:34, 6 நவம்பர் 2010 (UTC)
- diablous என்று தவறாக இடுகை செய்யப்பட்டதை diabolus என்று சரியான இடுகைக்குத் திருப்பிவிட முயன்றேன். திரும்பவில்லை. யாராவது சரிசெய்வீர்களா? நன்றி!--பவுல்-Paul 04:07, 7 நவம்பர் 2010 (UTC)
- மாற்றி விட்டேன் பவுல்.--Sodabottle 05:00, 7 நவம்பர் 2010 (UTC)
- நன்றி, சோடாபாட்டில். --பவுல்-Paul 19:51, 7 நவம்பர் 2010 (UTC)