உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:digimodernism

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இப்போது நாம் பின்நவீனத்துவத்தையும் தாண்டிய காலகட்டத்தில் வாழ்கிறோம். கணினியின் பயன்பாடு உச்சத்தில் இருக்கும் காலம் இது. மொழியில் சொல்லவொண்ணாத மாற்றங்களை நிகழ்த்தியிருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை புனைகதை என்ற வடிவத்தை எப்படி பாதிக்கும்? இதைக் கோட்பாட்டு ரீதியாக Digimodernism என்று வகைப்படுத்துகிறார் Alan Kirby. Digimodernism என்றால் என்ன? பின்நவீனத்துக்கும் பிறகான cultural paradigm.

  1. மேற்கோள்:http://charuonline.com/blog/?p=765

Start a discussion about digimodernism

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:digimodernism&oldid=1220116" இலிருந்து மீள்விக்கப்பட்டது