பேச்சு:engine
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
பொறி, இயந்திரம் இரண்டுமே machine என்ற பொருள் தானே தருகின்றன? engine என்பது ஒரு குறிப்பிட்ட பணி ஆற்றும் பொறி தானே? அந்தப் பணி இந்தத் தமிழ்ச்சொற்களில் வெளிப்பட வில்லையே?--ரவி 15:15, 15 அக்டோபர் 2007 (UTC)