உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:etiquette

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • நன்னடத்தை என்றோ அல்லது நல்வழி என்றோ சொல்லலாமா? ---Theni.M.Subramani 11:02, 23 ஏப்ரல் 2011 (UTC)
நடத்தை/நல்வழி என்பது "conduct" ஆகிவிடும். etiquette வெறும் செய்கைகள் மட்டுமே. இப்போதிருக்கும் “பண்பட்ட” என்ற உரிச்சொல்லே சற்று தவறானது. “உகந்த”/”தகுந்த” என்பதே சரியாக இருக்கும்--Sodabottle 12:26, 23 ஏப்ரல் 2011 (UTC)
  • ஏற்கப்பட்ட நடைமுறை/ஒழுக்க நெறி எனலாமா? 16:50, 23 ஏப்ரல் 2011 (UTC)

Start a discussion about etiquette

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:etiquette&oldid=939418" இலிருந்து மீள்விக்கப்பட்டது