பேச்சு:genetics

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சிவா, ஈனியல் என்பது இராம. கி அவர்களின் பரிந்துரை என நினைக்கிறேன். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களுக்கு மாற்றாக வைக்கப்படும் இது போன்ற பரிந்துரைகளைத் தனியாக பரிந்துரைகள் என்ற துணைத் தலைப்பில் சாத்துணை வெளியிணைப்புகளுடன் தருவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். --ரவி 13:26, 21 ஏப்ரில் 2007 (UTC)

சரி. ரவி, அவ்வாறே செய்வோம்.--சிவகுமார் 13:51, 21 ஏப்ரில் 2007 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:genetics&oldid=39510" இலிருந்து மீள்விக்கப்பட்டது