பேச்சு:girlfriend

Page contents not supported in other languages.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

girlfriend என்ற சொல் பொதுவாக காதலி என்ற பொருளில் தானே பயன்படுத்தப்படுகிறது? அதுவும், ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில்?? நம்ம ஊரிலும் girlfriend, friend என்ற சொற்களுக்கு நிறைய வேறுபாடு உண்டு. சிநேகிதி என்ற பொருளை நீக்கலாமா?--ரவி 09:50, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

அமெரிக்காவில் ஒரு பெண் தன் தோழியை girlfriend என்று குறிப்பிடுவது வழக்கில் உள்ளது. --Omanickam 02:19, 27 ஆகஸ்ட் 2006 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:girlfriend&oldid=14033" இருந்து மீள்விக்கப்பட்டது