பேச்சு:gravity

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Gravity என்பது நிலத்திற்கோ, புவிக்கோ மட்டும் சொந்தமில்லை. Gravity என்பது நிறை (Mass) கொண்ட பொருளின் பண்பு என்பதால் அதை நிறையீர்ப்பு என்பது பொருத்தமாக இருக்கும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:gravity&oldid=905035" இலிருந்து மீள்விக்கப்பட்டது