பேச்சு:hemolytic fission
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
இந்த தமிழாக்கம் சரியா என்பதை தயவுசெய்து யாராவது சரி பாருங்கள்--கலை 08:20, 7 அக்டோபர் 2011 (UTC)
- hemolytic-ஐப் பார்த்தேன். தவறாகவே எனக்கும் படுகிறது. பெரும்பாலான மருத்துவச் சொற்கள் தவறாகவே இருப்பதாக செந்தி கூறினார். இனி நீங்கள் உணர்ந்ததை, அச்சொல்லின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டு விட்டு, மாற்றக் கோருகிறேன். ஏனெனில், மிக க் குறைவான பங்களிப்பாளர்களே இங்கு இருப்பதால் உங்கள் மேலாண்மை அவசியம் நன்றி. வணக்கம்.--08:30, 7 அக்டோபர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- பிரச்சனையே அங்கேதான் உள்ளது. எனக்கு பல கலைச்சொற்களுக்கு தமிழ் தெரிவதில்லை. அவற்றைத் தேடி விக்சனரி வரும்போது, அவை தவறு என்பது புரிந்தாலும், சரியான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதவோ, அல்லது பொருத்தமான தமிழ்ச் சொல்லை நானாகத் தெரிவு செய்து எழுதவோ தெரியவில்லை. ஓரளவு தெரியும்போது எல்லாம் சொற்களை மாற்றத்தான் செய்கின்றேன். --கலை 13:56, 9 அக்டோபர் 2011 (UTC)