பேச்சு:isomer

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சம கூறு[தொகு]

Isomer என்பதற்கு சமகூறு (isos = "equal", méros = "part".)என்று அழைத்தால் சரியாகுமா?

ஓரே மூலக்கூற்றுச் சூத்திரம் ஆனால் வேறுபட்ட கட்டமைப்பு கொண்டது

ஓரே மூலக்கூற்றுச் சூத்திரம் ஆனால் வேறுபட்ட கட்டமைப்பு கொண்டது என்கின்றபடியால் இதனை மாற்று அல்லது மாற்றியம் (இதற்குரிய பொருத்தமான சொல் transform) என்று அழைத்தால் சரியா? மாற்றி என அழைக்கப்படுவது ""cis-trans isomerism"" இற்கு பொருந்தலாமா?. இந்தத்துறை சார் வல்லுனர்களின் ஆலோசனை தேவைப்படுகிறது.

--சி. செந்தி 22:53, 24 ஜூலை 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:isomer&oldid=763947" இலிருந்து மீள்விக்கப்பட்டது