பேச்சு:isthmus

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

isthmus என்பது முதலில் பூகோளச் சொல். அது நீரால் பிரிக்கப்பட்டுள்ள இரு பெரு தரை நிலங்களை இணைக்கும் குறுநிலமாகும்.எ.கா. பனாமா குறுநிலம் வடக்கு, தெற்கு அமெரிக்க கண்டங்களை இணைக்கிறது. சூயஸ் குறுநிலம் ஆசிய, ஆப்பிரிக்க கணடங்களை இணைக்கிறது--ஜிஞ்ஜர் 12:54, 18 ஜூன் 2009 (UTC) ஆங்கில விக்கி படி An isthmus (English pronunciation: /ˈɪsməs/; plural: isthmuses, isthmi) is a narrow strip of land connecting two larger land areas --ஜிஞ்ஜர் 12:55, 18 ஜூன் 2009 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:isthmus&oldid=306214" இலிருந்து மீள்விக்கப்பட்டது