பேச்சு:kopeki

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதில் பொருத்தமான படம் எது? --00:50, 30 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

மேற்காட்டபட்டவை அனைத்துமே கொப்பேய்க் ஆகும்.--சி. செந்தி 08:26, 30 மே 2011 (UTC)[பதிலளி]

உடன் காட்டியமைக்கு நன்றி--16:40, 30 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நான் குறிப்பிட்ட ஒலி வடிவத்தை இட்டுள்ளீர்கள், அதில் சிறு திருத்தம் உண்டு!
  • ஒரு கப்பேய்க்கா
  • இரண்டு - நான்கு கப்பேய்க்கி
  • ஐந்து > கப்பே(ஏ)யக்

31 கப்பேய்க்கா ; 33 கப்பேய்க்கி; 35 கப்பே(ஏ)யக் என்று ஒலிப்பு மாறுபடும். இங்கு kopeki என்று இருப்பதால் கப்பேய்க்கி சரியானது, ஆனால் ஆங்கில உச்சரிப்பின் படி சரியா?--சி. செந்தி 19:31, 31 மே 2011 (UTC)[பதிலளி]

ஆங்கிலம் ஒலிப்புப்பற்றி, நாம் நினைக்கக் கூட வேண்டாம். ஏனெனில், நீங்கள்தான் மூலத்திலிருந்தே மொழிபெயர்த்து விட்டீர்களே! மூலமொழி தெரியாதவர் தான், ஆங்கிலத்தை சார்ந்து நிற்பர்.கப்பேய்க்கி என்று பக்கத்தில் மாற்றிவிட்டேன். தெளிவு படுத்தியமைக்கு,மிக்க நன்றி--03:54, 1 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:kopeki&oldid=1276773" இலிருந்து மீள்விக்கப்பட்டது