பேச்சு:lap

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

lapக்கு நக்கு என்று பொருள் தந்துள்ளதற்கு ஆதாரம் உள்ளதா? dictionary.com பக்கத்தில் இந்தப் பொருளை காணவில்லை--ரவி 22:56, 24 ஜூலை 2006 (UTC)

dictionary.comல் - "To take in a liquid or food with the tongue". ஆங்கில விக்சனரியில் - "To slurp up a liquid (like water) as a dog". இந்த பொருளுக்குத் தான் "நக்கு" என்று மொழிபெயர்த்தேன். அதற்குப் பதில் - குடி? உறுஞ்சு? --Omanickam 06:25, 25 ஜூலை 2006 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:lap&oldid=12112" இருந்து மீள்விக்கப்பட்டது