பேச்சு:leafletcusp

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நீக்குவதற்குப் பரிந்துரை[தொகு]

leaflet, cusp இரண்டும் ஒன்றையே குறிக்கும், இதுதவிர leafletcusp எனப்படுவது ஒரு சொல்லாக எந்தவொரு அகரமுதலியிலும் இல்லை, எனவே leaflet (உடற்கூற்றியல்), cusp ஆகியவை ஏற்கனவே உள்ளபடியால் இந்தச் சொல்லை இங்கிருந்து நீக்குவதே சிறந்தது அல்லது உரியமுறையில் "leaflet or cusp" என்று இடலாம். மேலும் இதற்கான மருத்துவ சார்பான சொல்லாக "இதழ்கள்" என்று பயன்படுத்தலாம் என்று கருதுகிறேன். --சி. செந்தி 06:31, 11 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:leafletcusp&oldid=799372" இலிருந்து மீள்விக்கப்பட்டது