பேச்சு:legally competent
தலைப்பைச் சேர்Appearance
இங்கு legally competent என்பதற்கு சட்டபடி தகுதிறமுடைய என்பது பொருத்தமற்ற மொழிபெயர்ப்பு என்றே எண்ணுகிறேன்.
எ-கா. I am legally competent to claim my father's property. இங்கு எங்கு தகுதிறம் வருகிறது? உரிமை என்ற பொருளே அமைய வேண்டும். competent சொல்லுக்குரியனவற்றைக் காணவும். --த♥உழவன் (உரை) 04:37, 29 மார்ச் 2022 (UTC)
Start a discussion about legally competent
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve legally competent.