பேச்சு:license

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இச்சொல்லுக்கு உரிமம் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் உரிமம் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதை பார்த்திருக்கிறேன். patent போன்றவற்றும் சிலர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இச்சொல்லுக்கே உரிமம் பொருத்தமுடையது. உரிமம் என்ற சொல்லுக்கு வேறு பயன்பாடுகள் இருந்தாஅல் தெரியப்படுத்தவும். --மு.மயூரன் 16:34, 30 ஜூன் 2006 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:license&oldid=9984" இலிருந்து மீள்விக்கப்பட்டது