பேச்சு:millet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மில்லட், சீரியல்சு, பல்சசு என்பதில் தமிழ் விக்கிப்பீடியாவில் பெருங்குழப்பமே நிகழ்ந்து வருகிறது. இதனை திருத்தி வழங்கும் பெரும் பொருப்பு தமிழ் விக்சனரியே சேர்கிறது. இதில் பல்சசு என்பது பருப்பையும், மில்லட் என்பது தானியத்தையும், சீரியலசு என்பது பயறு வகைகளையும் சாரும். இதில் தவறிருப்பின் திருத்துக. தமிழ் விக்கிப்பீடியாவில் ஒன்றொன்று எதுத் தோன்றுகிறோதோ அதற்கு இணையாக ஆங்கில இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதைக் களைந்து திருத்தியமைக்க தகவலறிந்தவர்கள் உதவுங்கள். நன்றிகளுடன். --சிங்கமுகன் 09:51, 6 அக்டோபர் 2011 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:millet&oldid=1013442" இருந்து மீள்விக்கப்பட்டது