பேச்சு:online

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கணிணி இணைப்பு அல்லது தொடர்பைக் குறிப்பது என்பது விளக்கமாக அமையுமே தவிர கலைச் சொல்லாகாது. on line என்பதற்கு இணைநிலை என்றும் off line அணை நிலை என்றும் சொல்ல வேண்டும்.கருத்தாளர் : பயனர்:இலக்குவனார் திருவள்ளுவன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:online&oldid=678282" இருந்து மீள்விக்கப்பட்டது