பேச்சு:pavo

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இலத்தீன் மொழியில் சொற்கள் இடுதல் பற்றி[தொகு]

diable, இலத்தீன் மொழிச் சொற்கள் பலவற்றை விக்சனரியில் சேர்த்துவருகிறீர்கள். பாராட்டுகள்! இதோ ஒருசில பரிந்துரைகள்:

  • pavo, amicus, tonsor போன்ற சொற்களுக்கு தலைப்புச் சொல்லிலேயே அழுத்தக்குறிகள் (accents) இடுகிறீர்கள். விக்சனரிக்கு வருவோர் அந்த இலத்தீன் சொற்களை அப்படி மேலே கோடிட்டுத்தான் எழுத வேண்டும் என்று நினைக்க மாட்டார்களா? இலத்தீன் விக்சனரியில் (la.wiktionary.org) மேற்கோடுகள் இடுவதில்லை (காண்க: - pavo).
  • பல இலத்தீன் பெயர்களின் genitive case-இலிருந்து ஆங்கிலச் சொற்கள் பிறக்கும். எ.டு.: natio - நாடு; nationis (genitive case); இதிலிருந்து national, nationality, nationalization போன்ற சொற்கள் பிறக்கும். எனவே la.witionary.org செய்வதுபோல, pavo, pavonis (gen.) என்று கொடுத்தால் விக்சனரி வருநர்களுக்குப் பயனளிக்கும். நன்றி!--பவுல்-Paul 01:12, 8 நவம்பர் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:pavo&oldid=896133" இருந்து மீள்விக்கப்பட்டது