பேச்சு:phrase
தலைப்பைச் சேர்Appearance
சொற்றொடர் என்றால் sentence தானே? phrase என்பதற்கு சரியான தமிழாக்கம் என்ன?--ரவி 17:01, 26 ஜனவரி 2007 (UTC)
- sentence: வாக்கியம் (முழுமையானது)
- Phrase: சொற்றொடர் (முழுமையான வாக்கியமாக இருக்கவேண்டியதில்லை, அநேகமாக பேச்சி வழக்கின் வழி அடிக்கடி பயன்படுபவையாக இருக்கும்.
குறிப்பு: எழுதினால் "வாக்கியம்", அதனை பேசினால் "வசனம்". அதேவேளை எழுத்தில் "வசனநடை" என்பது வசனம் போன்று எழுதப்படுவது.
Start a discussion about phrase
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve phrase.