பேச்சு:placenta

Page contents not supported in other languages.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தொப்புள்கொடி என்றால் umbilical cord ஆகாதா? மாடுகள் விடயத்தில் placenta மற்றும் umbilical cord ஆகிய இரண்டும் விழுந்த உடன் அவற்றை ஒரு ஓலைப் பெட்டியில் போட்டு ஆலமரத்தில் கட்டி விடுவார்கள். நாய்கள் அவற்றை நுகர்ந்து விட்டால் தாய்ப்பசுவையோ கன்றினையோ தாக்கக் கூடும் என்பது அவர்கள் அச்சம். இவற்றை அந்தச் சூழலில் இளங்கொடி என்று அழைக்கக் கேட்டிருக்கிறேன். இருப்பினும் சரிபார்க்க வேண்டும். -- Sundar 04:48, 16 டிசம்பர் 2005 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:placenta&oldid=6276" இருந்து மீள்விக்கப்பட்டது