பேச்சு:play

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Play என்பதற்கு இயக்கு என்பதைவிட ஓட்டு என்பது சிறப்பாக இருக்கும். இயக்கு என கருவிக்கு மின்னூட்டம் வழங்குவதையும் ஓட்டு என்று காணொளி/இசையை துவக்குவதையும் குறிக்கலாம்.Swith on the recorder and play the music....பதிவுக்கருவியை இயக்கி இசையை ஓட்டு (ஓடவிடு)

சரியான கருத்துதான். சில இடங்களில் இயக்கு என்பதும் நடத்து என்பதும் பொருந்தும். சில இடங்களில் ஒட்டு, ஓடவிடு என்பது பொருந்தும். --செல்வா 21:08, 12 செப்டெம்பர் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:play&oldid=791901" இருந்து மீள்விக்கப்பட்டது