பேச்சு:probability
தலைப்பைச் சேர்Appearance
நிகழ்தகவு என்பது frequency of occurrence எனப் பொருள்படும் கணிதத்தில் probabilityக்கும் frequency of occurenceக்கும் ஒரு subtle ஆனால் முக்கியமான வேறுபாடு உள்ளதென்பது நாம் அனைவரும் அறிந்ததே. frequency of occurrence புள்ளியியல் முறைகளால் அளவிட்ட ஒரு எண். probability கோட்பாட்டு முறைகளால் கணக்கிட்டறிவதும், probability theory, stochastic process போன்ற கணிதத் துறைகளில் வருவதுமாகும். எனவே கீழ்க்கண்ட மொழியாக்கங்கள் சரியாகத் தோன்றுகின்றன.
possibility - சாத்தியம் probability - சாத்தியக்கூறு frequency of occurence - நிகழ்தகவு
possible - சாத்தியமான probable - நிகழக்கூடிய
Start a discussion about probability
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve probability.