உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:pyjama

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருத்தமான சொற்களுக்கு இக்கட்டுரையில் உள்ளது போல் விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில் இருந்து அளிப்புரிமை உள்ள படிமங்கள் இணைக்கலாம். இது நம் பயனர் அனுபவத்தைக் கூட்டும். தமிழ் அகரமுதலிகளில் தனித்த சிறப்பானதொரு முயற்சியாகவும் இருக்கும். ஆனால், தமிழ்ச் சொற்களுக்கான பக்கங்களில் மட்டும் இவ்வாறு இணைப்பது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், ஒரே பொருளுக்கு பல மொழிச் சொற் பெயர்களில் தனிப்பக்கங்கள் இடம்பெறும். அவை அனைத்திலும் ஒரே படிமத்தை திரும்பத் திரும்ப இணைப்பது சாத்தியமா? பயனுள்ளதாக இருக்குமா? தேவையா? பயனர் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன்--ரவி 19:19, 1 நவம்பர் 2006 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:pyjama&oldid=25933" இலிருந்து மீள்விக்கப்பட்டது