உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:religion

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மதம் - தமிழ்ச்சொல்லா?--ரவி 15:33, 14 நவம்பர் 2006 (UTC)Reply

இந்தியில் "மத்" என்றால் கருத்து, கொள்கை என்று பொருள் படும். தொடர்புடையதோ? -- Sundar 08:24, 15 நவம்பர் 2006 (UTC)Reply

ஒரு தெய்வத்தை மதித்து வழிபடுவது மதம் என்று தேவநேயப்பாவாணர் அதை சமயம் என்ற சொல்லிலிருந்து வேறுபடுத்திக்காட்டியுள்ளார். தனித்தமிழ் இயக்கம் சார்ந்த தேவநேயர், பிற மொழிச் சொல்லை வரையறுக்கக் கூடுமா? இல்லை.

  • தேவநேயர் போன்ற தனித்தமிழ்ப் பற்றுடையோருக்கும் அவர்கள் நிகழ்த்தும் மொழி ஆய்வுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாகத் தெரியவில்லையே! --பவுல்-Paul 19:32, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:religion&oldid=785478" இலிருந்து மீள்விக்கப்பட்டது