உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:sensor

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Sensor = புலத்தி இராம.கி முகநூல் (நிழற்படவியல்)

. Exposure = ஒளிப்பதியம் 2. Shutter = மூடி அல்லது அடைதிரை அல்லது திரை 3. Aperture / Iris = துளை அல்லது திறப்பு 4. ISO (Sensitivity of film / digital sensor) = ஐ. எசு. ஓ. அல்லது அனைத்துலகத் தர நிறுவனம் ஆகிய அ.த.நி என்னும் நிறுவனத்தின் வகைப்பாட்டில் உணர்திற வகுப்பு. ஐ.எசு.ஓ 200 என்றால் உணர்திறம் 200 என்று சொல்லலாம். 5. Sensor = உணரி

திரை என்பது விரிந்து சுருங்குவது என்னும் பொருள் கொண்டது (அலைகடல் திரையும் அரங்கத்தின் சுருங்கும் திரையும் இதனாலேலே இப்பெயர் பெற்றது). , மறைப்பு என்றும் பொருள் கொண்டது. எனவே திறந்து மூடும் திரை என்பதைத் திரை என்றே அழைக்கலாம். மூடி, திரை என்பன shutter என்பதற்குப் பொருந்தும். shutter speed என்பதை திரை விரைவு, மூடி விரைவு என்று சொல்லலாம்.ISO number என்பதை அ.த.நி எண் என்று சொல்லலாம். பழக்கப்பட வேண்டும். -செல்வா

https://www.facebook.com/groups/col.aayvu/permalink/2020226138196625/

Start a discussion about sensor

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:sensor&oldid=1641304" இலிருந்து மீள்விக்கப்பட்டது