உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:skeleton

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எலும்புக்கூடு என்பதைவிட வன்கூடு என்பது பொருத்தமான சொல்லாகத் தெரிகின்றது. காரணம் எலும்புகள், குருத்தெலும்புகள் போன்றவை அகவன்கூட்டையும் (Endoskelton), கணுக்காலிகளில் இருக்கும் Skeleton புறவன்கூடாகவும் இருக்கின்றது.--கலை (பேச்சு) 09:18, 22 நவம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:skeleton&oldid=1202964" இலிருந்து மீள்விக்கப்பட்டது