பேச்சு:something

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வினைச்சொல்லா? சரியெனத் தோன்றவில்லை. பெயர்ச்சொல்? --Omanickam 03:50, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

கவனக்குறையால் வந்த பிழையை திருத்தி பக்கத்தை மேம்படுத்தியுள்ளேன். கவனித்துச் சொன்னதற்கு நன்றி. பிழை உறுதியெனத் தெரிந்தால் நீங்களே மாற்றி விடுங்கள். பிற பயனர்கள் உருவாக்கும் அனைத்துப் பக்கங்களையும் ஒரு முறை பார்த்து பிழைகளை களைய உதவுமாறு வேண்டுகிறேன். இப்பணியைச் செய்ய விக்கிபீடியாவில் நிறைய பேர் இருக்கின்றனர். இங்கு,ஆட்கள் குறைவாகத் தான் இருக்கிறோம் :(--ரவி 09:47, 26 ஆகஸ்ட் 2006 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:something&oldid=13933" இருந்து மீள்விக்கப்பட்டது