உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:sql

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

"SQL - structured query language" என்ற பக்கத்தை "sql" என்று தலைப்பு மாற்றியிருக்கிறேன். dictionary.com-ல் அப்படித் தான் இருக்கிறது. இதுபோக -

  • "structured query language" என்ற தலைப்புடன் புதுப் பக்கம் உருவாக்கி, அதை "sql" என்ற பக்கத்திற்கு வழிமாற்றியிருக்கிறேன்.
  • "sql" பக்கத்தில் {{PAGENAME}}-மை நீக்கி, "sql - structured query language" என்று மாற்றியிருக்கிறேன்.

sql போன்ற ஆங்கில acronyms-ற்கு இந்த முறையை பின்பற்றலாம் என்று பரிந்துரைக்கிறேன். --Omanickam 18:03, 15 செப்டெம்பர் 2006 (UTC)Reply

செய்யலாம், மாணிக்கம்--ரவி 20:29, 15 செப்டெம்பர் 2006 (UTC)Reply



சீக்வல் என்றால் என்ன? sqlன் ஒலிபெயர்ப்பு வடிவமா? கவி புழகத்தில் உள்ள பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலைச்சொல்லா? உறுதி இல்லாவிட்டால், இது குறித்த உரையாடலை பேச்சுப்பக்கத்தில் செய்வது அவசியம். விக்சனரியில் குறைந்த பட்ச ஆதரவாவது இருந்தால், இவற்றை (விக்சனரி பரிந்துரைக்கும் கலைச்சொல்) என்பது போன்ற குறிப்புடன் கட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டு பேச்சுப் பக்கத்துக்கு இணைப்பு தரலாமா? இது ஒரு சொல் எப்படி உருவாக்கப்பட்டது என்று அறியவும் அதை பற்றிய மேற்படி கருத்துக்களை பயனர்கள் பதியவும் வழிவகுக்கும். ஒரு சொல் பொதுப்பயன்பாட்டில் இருக்கிறதா இல்லை விக்சனரியில் மட்டும் இருக்கிறதா என்று பயனர்கள் அறிந்து கொள்வது அவசியம் என்று கருதுகிறேன். ஒரு வேளை விக்சனரியில் இருந்து பொதுப் பயன்பாட்டுக்கு வந்தால் அது குறித்தும் குறிப்பிடலாம். கலைச்சொல்லாக்கங்களை விக்சனரியில் கையாள்வதில் நிதானப்போக்கும் பொறுப்பும் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். --ரவி 21:06, 15 செப்டெம்பர் 2006 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:sql&oldid=20104" இலிருந்து மீள்விக்கப்பட்டது