பேச்சு:sternocliedomastoid
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
இங்குள்ள தமிழாக்கம் சரியா? மார்பெலும்பு - கார எலும்பு பிடறி தசை?--கலை 14:21, 20 மே 2011 (UTC)
- sternocliedomastoid = sternum + clavicle + mastoid process என்பவற்றின் சேர்க்கையாகும் இம்மூன்று இடங்களிலும் ( + பிடரியிலும்) இத்தசை பொருந்தி இருப்பதால் இப்பெயர். எனவே, மார்பெலும்பு + காறை எலும்பு + முலையுரு நீட்டம் என்பவற்றைச் சேர்த்து ஒரு வாக்கியம் அமைக்கவேண்டும், இங்கு எலும்பு என்பது தேவையில்லை. sternocliedomastoid என்று தனித்து சொல் நிற்பதில்லை, கூடவே muscle என்று இடுதல் வேண்டும், எனினும் sternocliedomastoid என்றால் "மார்புக்காறைமுலை" எனலாம், மேலும் முழுமையாக மார்புக்காறைமுலைத் தசை என்று பயன்படுத்தலாம்.--சி. செந்தி 00:52, 26 மே 2011 (UTC)