பேச்சு:temporal fossae

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

temporal fossae : fossa என்றால் இங்கு குழிவு அல்லது குழி என்ற கருத்தில் வருவதால் பொட்டுக் குழிவு (fossae = குழிவுகள்?) என்பதே பொருந்தக்கூடிய சொல் என்பது எனது கருத்து.--சி. செந்தி 18:49, 25 ஆகஸ்ட் 2010 (UTC)

அப்பொழுது பொட்டுக் குழிகள் அல்லது பொட்டு என்புக்குழிகள் எனலாம். கண்டுபிடித்துக் கூறியதற்கு நன்றி!--செல்வா 20:39, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:temporal_fossae&oldid=780764" இலிருந்து மீள்விக்கப்பட்டது