பேச்சு:vitamer
தலைப்பைச் சேர்Appearance
புதுச் சொல்லாக்கம்
[தொகு]vitamer என்பது ஆங்கிலத்திலிருந்து அப்படியே சொல்பெயர்க்கப்பட்டுள்ளது, Vitamer என்றால்,
- Vitamin + Isomer சேர்ந்து Vita(min)(Iso)mer உருவாகிய சொல் ஆகும்;
எனவே உயிர்ச்சத்து + சமகூறு சேர்ந்து ஏதாவது ஒரு புதிய சொல் உருவாக்கப்பட வேண்டும்.. --சி. செந்தி 22:54, 24 ஜூலை 2010 (UTC)