பேச்சு:youth

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெண்பாலுக்கு சிலர் இளைஞிகள் எனக் குறிப்பிடுகின்றனர். எனினும் அது அவசியமில்லை என்பதும் பிழையாக இருக்கக்கூடும் என்பதும் என் கருத்து. கலைஞர்கள் என்பது போல் இளைஞர்கள் என்பதும் பொதுப் பால் தான் என நினைக்கிறேன்--ரவி 10:00, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:youth&oldid=12627" இருந்து மீள்விக்கப்பட்டது