பேச்சு:zinc alluminium alloys
தலைப்பைச் சேர்Appearance
Zinc என்பது தமிழில் துத்தநாகம் எனப்படும். இது பொதுவாக வழங்கப்படும் சொல்தான். சிங்கு என்ற சொல் வழக்கில் உண்டா? Mayooranathan 17:22, 17 பெப்ரவரி 2008 (UTC)
மயூரனாதன், தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும் துத்தநாகம் என்று தான் எழுதுவார்கள். த. இ. ப. அகரமுதலியில் சில சமயம் இப்படி தேவையின்றி எழுத்துப்பெயர்ப்பு செய்திருக்கிறார்கள். தானியக்கமாகச் சொற்களைச் சேர்த்து விட்டு பிறகு இவற்றை சரி பார்த்து திருத்த வேண்டும் :( --ரவி 11:16, 18 பெப்ரவரி 2008 (UTC)
Start a discussion about zinc alluminium alloys
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve zinc alluminium alloys.