பேராறு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பேராறு, பெயர்ச்சொல்.
- மலையிற் பிறந்து கடலில் நேரே கலக்கும் நதி
- மேல்கடலிற் சங்கமாகும் ஒரு நதி.
- அரசன் பேராற்றங் கரையினின்று போந்து (சிலப். 25, 180,)
- கிருஷ்ணாநதி.
- நிறைந்து வரும் பேராறு மிழிந்து (கலிங். 355).
- பேராற் றங்கரைக் கொப்பத்து (S. I. I. iii, 40.).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - pēr-āṟu
- River rising in a mountain and emptying into a sea
- A river flowing westwards from the Western Ghats
- The river Kṛṣṇā;
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +