பேராளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பேராளன், பெயர்ச்சொல்.
  1. பெருமையுடையவன்.
    உம்ப ராளும் பேராளன் (திவ். பெரியதி. 7, 4, 4)
  2. பல பெயர்களைத் தரித்த வன்.
    பேராளன் பேரோதும் பெரியோரை (திவ். திருநெடுந். 20)
  3. மிருகசீரிடம். (பிங்.)
  4. ரோகிணி (சூடா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - pēr-āḷaṉ
  1. Renowned personage
  2. One who bears several names
  3. The fifth nakṣatra
  4. The fourth nakṣatra
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேராளன்&oldid=1388659" இருந்து மீள்விக்கப்பட்டது