பேரொளிர் முகில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பேரொளிர் முகில், பெயர்ச்சொல்.
  1. சில விண்மீன்கள் பகலிலும் தெரியுமளவிற்குத் திடீரென மிக அதிகப் பொலிவைப் பெற்று, பிறகு சிறிது சிறிதாக மங்கிவிடும். இவ்வகை விண்மீன்கள் ஒளிர் முகில்கள் எனப்படும். மிகப்பெரிய ஒளிர்முகில்கள் பேரொளிர் முகில்கள் எனப்படும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. super nova
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேரொளிர்_முகில்&oldid=1395453" இலிருந்து மீள்விக்கப்பட்டது