பேர்போன
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பேர்போன, உரிச்சொல்.
- அனைவரும் அறிந்த
- பிரபலமான
- புகழ்மிக்க
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- famouse
- notorious
- நல்ல விடயங்களுக்காவது அல்லது தீய விடயங்களுக்காவது பிரபலமான, அனைவராலும் அறியப்பட்ட என்ற பொருளைத்தரும் சொல்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +