பொங்கர்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பொங்கர், பெயர்ச்சொல்.
- மரக்கொம்பு.
- வேங்கை யிருஞ்சினைப் பொங்கர் (மதுரைக். 296). (திவா.)
- மலை
- சோலை. (சிலப். 10, 69, உரை.) (அக. நி.)
- இலவு
- வாடற்பூ.
- தாதுசோர் பொங்கர் (சிலப். 10, 69)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - poṅkar
- Branch of a tree
- Hill, mountain; artificial mound
- Grove
- Red-flowered silk cotton tree
- Faded flower
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +