உள்ளடக்கத்துக்குச் செல்

பொடிசாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொடிசாதம்
பொடிசாதம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொடிசாதம், .

பொருள்

[தொகு]
  1. முதல் நாள் இரவு ஆக்கிய அரிசிச்சோறு.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. cooked rice prepared in the previous night.

விளக்கம்

[தொகு]
முந்தைய நாள் இரவில் சமைத்து மீதமான சாதம்..தண்ணீர் விடாமல் வைத்திருந்தால் 'பொடிசாதம்...தண்ணீர் விட்டு வைத்திருந்தால் 'பழையது' என்று அழைக்கப்படும்...இந்தப் பொடிசாதத்தை மீண்டும் சூடாக்கி குழம்பு, இரசம் அல்லது மோர்/தயிரோடு உண்பர்...அல்லது வேறு காரசாதம் போன்ற உணவு வகைகளைத் தயாரிப்பர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொடிசாதம்&oldid=1223586" இலிருந்து மீள்விக்கப்பட்டது