பொடித்தல்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- பொடித்தல், வினைச்சொல்.
- துகளாக்குதல்
- கெடுத்தல்
- தோற்றுவித்தல்
- அரும்புதல்
- தோன்றுதல்
- விளங்குதல்
- வியர்வை அரும்புதல்
- புளகித்தல்
- பொடியாதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +