பொட்டச்சி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொட்டச்சி, .
பொருள்
[தொகு]- பெண்
- பெண் பிள்ளை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- woman (used in contempt)
விளக்கம்
[தொகு]பெட்டை + ஆச்சி = பெட்டையாச்சி = பொட்டையாச்சி = பொட்டச்சி...பழக்கத்தில் பெண்களைக்குறிக்கும் சொல்...பெட்டை, ஆச்சி ஆகிய இரண்டு சொற்களுமே பெண் எனும் பொருள் கொண்டதாயினும், 'பெண்ணரசி' என்பதைப் போன்ற ஒரு சொல்லே பொட்டச்சி ஆகும்.