பொட்டல்காடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொட்டல்காடு
பொட்டல்காடு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொட்டல்காடு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பயனற்ற,வறண்ட நிலம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. barren land

விளக்கம்[தொகு]

  • பொட்டல் + காடு = பொட்டல்காடு...மரம், செடி,கொடி, புல், பூண்டு மற்றும் நீர்நிலைகள்/தண்ணீர் வசதிகள் இல்லாத மிகப் பரந்த நிலப்பகுதி...பயிரிட (விவசாயம் செய்ய) தகுதி இல்லாத வறண்ட நிலப்பரப்பு...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொட்டல்காடு&oldid=1225414" இலிருந்து மீள்விக்கப்பட்டது