பொட்டாசியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொட்டாசியம்

தனிம அட்டவணையில் பொட்டாசியம்

பெயர்ச்சொல்லிற்கானப் பொருள்[தொகு]

  1. இதிலுள்ள எழுத்து, பெரிய(capital letter) எழுத்திலிருக்க வேண்டும்,
  2. Potassium என்ற தனிம வேதிப்பொருளின் குறியீடு (K),
  3. மினுமனுப்பான சாம்பல் வெளிர் நிறம் கொண்டது,
  4. 1807 ல் கண்டறியப் பட்டது,
  5. முதன்முதலாக electrolysis மூலம் பிரித்தெடுக்கப் பட்டத் தனிமம் பொட்டசியம் ஆகும்,
  6. இதனுடைய அணு எண் - 19,
  7. பூமியின் மேற்பரப்பில் (crust), 1.5% பொட்டாசியமுள்ளது,
  8. பூமியில் அதிக அளவு கிடைக்கும் 7வது தனிமம் ஆகும்,
  9. இதனைப் பற்றிய அதிகத் தகவல்களுக்கு, ஆங்கிலக்கட்டுரையாகவுள்ள இதனைச் சொடுக்கவும்
Sir Humphry Davy, கண்டறிந்த விஞ்ஞானி
வெளிர் சாம்பல் நிற பொட்டசியம்

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

carat, காரட்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - K
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொட்டாசியம்&oldid=1885435" இருந்து மீள்விக்கப்பட்டது