பொட்டைக்கண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொட்டைக்கண்களை உடையவர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொட்டைக்கண், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பார்வையற்ற கண்
  2. குருட்டுவிழி
  3. கூசிய கண்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. sightless eye
  2. Blind eye
  3. weak-sightedness

விளக்கம்[தொகு]

  • பொட்டை + கண் = பொட்டைக்கண்...பார்க்கும் சக்தியையிழந்த கண்களைப் பொட்டைக்கண் என்பார்கள்..


( மொழிகள் )

சான்றுகள் ---பொட்டைக்கண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொட்டைக்கண்&oldid=1222315" இலிருந்து மீள்விக்கப்பட்டது