பொட்டையன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொட்டையன், .
பொருள்
[தொகு]- கண் பார்வையற்றவன்
- குருடன்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a blind man (used in contempt)
விளக்கம்
[தொகு]- கண் பார்வை இல்லாத ஆண்களை பொட்டையன் என்றுக் குறிப்பிடுவர்...இது ஓர் ஏளனச் சொல்லாகவே பயன்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொட்டையன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி