பொது மேலாளர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
சென்னையிலுள்ள தெற்குத் தொடருந்துத் துறையின் பொது மேலாளர் அலுவலகம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொது மேலாளர், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  • ஒரு தலைமைப் பதவி.

விளக்கம்[தொகு]

  1. பொது + மேலாளர் = பொது மேலாளர்...பெரிய நிறுவனங்கள், அமைப்புகள், தொழிற் சாலைகள், குழுமங்கள் ஆகியவற்றில் பணியிலிருக்கும் அனைவரிலும் மேலான ஆளுமை உள்ள அலுவலர்...அவர்கள் அனைவருக்கும் நிர்வாகத் தலைவர்...இவரின் கட்டுப்பாட்டில் ஒவ்வொருத் துறையையும் கவனிக்க தனித்தனி மேலாளர்கள் இருப்பர்...பொதுவில் அமைப்புகளை இயக்கி நடத்துபவர்...அனைத்து விடயங்களுக்கும் பொது மேலாளருடையதே தார்மீகப் பொறுப்பு...

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. general manager


( மொழிகள் )

ஆதாரங்கள் ---பொது மேலாளர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொது_மேலாளர்&oldid=1232102" இருந்து மீள்விக்கப்பட்டது